தவறான விளம்பரங்கள் மூலம் மக்களை தவறாக வழி நடத்துவதாக கேரளாவில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அந்த விளம்பரங்களை ஒளிபரப்புவதிலிருந்து பதஞ்சலி நிறுவனம் பின் வாங்கியுள்ளது.